விழிகள் திறந்து கனவுகள் கண்டேன்.
கனவுகளில் உன்னை மட்டும் கண்டேன்.
நிஜத்தில் உன்னை தேடுகின்றேன்.
உன் தோளில் விழி மூட ஏங்குகின்றேன்.
உன் மூச்சு காற்றே என் சுவாசமாய்.
உன் புன்னைகையே என் காலை சூரியனாய்.
உன் வார்த்தைகளே என் தேவாரமாய்.
உன் பார்வை ஒன்றே என் கலங்கரை விளக்கமாய்.
பக்கத்தில் நீயும் கூட வரவே,
தினம் மெல்ல நடக்கின்றேனே.
எப்போது கை கோரதத் ஒன்றாகவே,
சீக்கிரம் வாடி என் ராசாத்தியே!

Julian Varman is the sub-editor of ChutneySG. He is currently a Staff Nurse at the Singapore General Hospital. His interests include dance, volunteer work and running for charity. He spends his free time writing Tamil poetry; it is a language which he hosts an undying passion for.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s