Much to the dismay of the Tamil film industry, renowned multi award-winning lyricist Na. Muthukumar passed away on Sunday, 14 August 2016 due to a fatal case of jaundice.  He was 41. We take a look at some of his memorable lines.

Na. Muthukumar’s popularity can be attributed to the refreshing change he brought about in the Tamil film industry with his simple and soulful lyrics. From A.R. Rahman to Yuvan Shankar Raja, Muthukumar had worked with all the reputed music directors in Kollywood. Within the span of the past 15 years, the two-time National Award winning poet has written a whopping total of about 1,500 Tamil film songs.

We rounded up 10 Tamil film songs that feature Na. Muthukumar’s memorable lyrics. See any of your favourites on our list?

“ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு”, தெய்வ திருமகள் (2010)

இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

“அழகே அழகே அழகின் அழகே”, ஒரு கல் ஒரு கண்ணாடி  (2012)

இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்.

நீ கோயில் தேரடி, மரக்கிளையும் நானடி,
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்.

“நல்ல நண்பன்”, நண்பன்  (2012)

இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள், உண்ணக்கது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?
இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா?

“அன்பே என் அன்பே”, தாம் தூம்  (2008)

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும்
உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும்

“பூக்கள் பூக்கும் தருணம்”, மதராசபட்டினம்  (2010)

யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

அக்கம் பக்கம்”, கிரீடம்  (2007)

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி

Kireedam-still

“காதல் வளர்த்தேன்”, மன்மதன்  (2004)

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா?
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா?

நினைத்து நினைத்து”, 7G Rainbow Colony (2004)

பேசிப்போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா? 
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா?

“தேவதையை கண்டேன்”, காதல் கொண்டேன் (2003)

விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே

“வெயிலோடு விளையாடி”, வெயில் (2006)
Filmfare Best Lyricist Award 2006

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே

அழகே அழகே”, சைவம் (2014)
Filmfare Best Lyricist Award 2014, National Film Award for Best Lyrics 2014

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு

“ஆனந்த யாழை”, தங்க மீன்கள் (2013)
Filmfare Best Lyricist Award 2013, SIIMA Award for Best Lyricist 2013, National Film Award for Best Lyrics 2013

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைதுளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து  பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோணுதடி

The team at ChutneySG expresses its deepest condolences to the family and friends of the late Na. Muthukumar. May his soul rest in peace.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s