மெல்லிய தென்றலும் நீ;
திடுக்கிடும் புயலும் நீ.
பகலின் வெளிச்சமும் நீ;
இரவின் இருளும் நீ.
அலைகளின் ஓசையும் நீ;
கடலின் சீற்றமும் நீ.
அந்நிய நாடும் நீ;
வசித்து பழகிய இல்லமும் நீ.
காக்கும் இமையும் நீ;
உறுத்தும் துகளும் நீ.
ஒற்றை சொல்லும் நீ;
எழுதாத காவியமும் நீ.
நீண்ட மௌனமும் நீ;
பிடித்த பாடலும் நீ.
திக்க வைப்பதும் நீ;
எழுத வைப்பதும் நீ.
கனவும் நீ; நிஜமும் நீ.
என் உயிரின் பாதியும் நீ;
என் இதயத்துடிப்பும் நீ.

Written by Uma Nathan

Full-time sub-editor. Part-time writer, copywriter, and editor all rolled into one. Photography, travel, food, reading and teaching take up whatever time remains.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s